என் பிறப்புச் சான்றில் சாதி இல்லை இறப்புச் சான்றிலும் சாதி இல்லை வாழும் போது மட்டும் என் அப்பனின் சாதி இறந்த பின் எரிவது எனது உடல் மட்டுமில்லை என் சாதியும் தான் தணலில் அழிகிறது. -அடிமை.